அன்னாசிப்பழங்களுக்குள் போதைப்பொருள்

அன்னாசிப்பழங்களில் மறைத்து வைக்கப்பட்ட 67 கிலோ கிராம் கொகைன் போதைப்பொருளை ஸ்பானியக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அன்னாசிப்பழத்தின் உட்புறத்திலிருந்து பழம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் போதைப்பொருள் கொண்ட கலன் திணிக்கப்பட்டிருந்தது. மேட்ரிட்டின் முக்கிய பழ,காய்கறிச் சந்தையில் அவை கைப்பற்றப்பட்டன.

ஒவ்வொரு பழத்திலும் கலன்கள் இருந்தன. அவற்றுள் 1 கிலோ கிராம் வரையிலான கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கொகைன் வாடை தெரியாமல் இருக்க வெண் மெழுகு பூசப்பட்டிருந்தது.

சம்பவத்தின் தொடர்பில் காவல்துறையினர் 7 பேரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இந்த முறையைப் பயன்படுத்திப் போதைப்பொருள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் (28.08.2018)

Next Article

நோக்கியா நிறுவனத்தின் புதிய முயற்சி

Related Posts
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு துப்பாக்கிச்சூடு, பன்னிப்பிட்டிய, தெபானம
Read More

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Total
0
Share