மாலி இராச்சியத்தில் கடமையில் உள்ள லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுரவை , எவ்வித விசாரணைகளும் இன்றி நாட்டிற்கு அழைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் காரணமாக இலங்கை இராணுவத்திற்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதன் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
புத்தம் புதிய தமிழ் காணொளிகளை உடனுக்குடன் பார்வையிட தமிழ் வீடியோ.
புத்தம் புதிய சுவாரசிய தகவல்களை பார்வையிட தமிழ் கிசு கிசு.
அனைத்து உலக நடப்புகளையும் பெற்றுக்கொள்ள கொழும்பு தமிழ் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
#TamilNews, #SriLanka, #Colombo, #lka #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil