இந்தியா

அண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை

அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தொடர்பான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல்நிலையத்தில் அண்மையில் தஞ்சம் அடைந்தனர்.

ரத்தினகுமாரும், பிரீத்தாவும் அண்ணன் – தங்கை உறவுமுறை கொண்டவர்கள் என்பதே இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப காரணம்.

ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காவல்நிலையத்தில் வைத்து உறவினர்களிடம் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் காதல் ஜோடியை அனுப்பிவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close