Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

அஜித் பற்றி சீனியம்மாள் பாட்டி நெகிழ்ச்சி!

தல அஜித்குமார் உடன் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சீனியம்மாள் பாட்டி. அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் அவர்களை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், அஜித் குமாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரது உறவினர்கள் மூன்று நாட்களாக வந்து காத்திருந்ததாகவும் ஆனால் அவரது உதவியாளர்கள் அஜித் குமாரிடம் பாட்டியை நெருங்க விடவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது அஜிதிடம் நேரில் சென்று தானே எனது சொந்த காரங்க உங்களைப் பார்ப்பதற்காக மூன்று நாட்களாக காத்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன் உடனே அவர்களை அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஷூட்டிங் பணிகள் நடக்கும்போது நான் நின்று கொண்டிருந்தால், எனக்காக சேரை எடுத்துக்கொண்டு அஜித் ஓடி வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், அஜித் மிகவும் அன்பானவர். அவர் மனசார பேசுவார் என்றும் என்னைப் பார்த்ததும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் கேரவன் பக்கமெல்லாம் போகவே மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news